சுற்றுச்சூழல்-ஒரு-பார்வை

சுற்றுச்சூழல் ஒரு பார்வை

மனிதனைத் தவிர கிட்டத்தட்ட எல்லா உயிரினங்களுமே சுற்று சூழலுக்கு ஏதாவது ஒரு விதத்தில் சாதகமாக வாழ்ந்து வருகிறது A view of the environment.

உதாரணமாக காகம் தன் வாழ்நாளில் குறைந்தது சில வேப்பமரங்கள் வளர்ந்து நமக்கு பயன்பெற காரணமாகிறது. இப்படி எல்லா உயிரினங்களுமே இயற்க்கைக்கு உதவியாக இருக்கும் போது மனித இனம் மட்டும் அவற்றை அழிக்க நினைப்பது about environmental care, அழுவதை பார்த்து கண்டு கொள்ளாமல் இருப்பது நம்மை காக்கும் இயற்க்கைக்கு மட்டும் இல்லாமல் நமக்கே அழிவை தேடிக்கொள்வதற்கு சமம்.

Content Courtesy: neerodai.com

 

4.5/5 - (57 votes)
Share On: